அம்மன் கோவிலில் கொள்ளையடித்த   வாலிபர் கைது

அம்மன் கோவிலில் கொள்ளையடித்த வாலிபர் கைது

ராஜாக்கமங்கலம் அருகே அம்மன் கோவிலில் கதவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் புதைத்த நகையும் மீட்கப்பட்டது.
29 May 2022 10:04 PM IST